ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்பு

வான்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 17-ம் தேதி ‘ஒருங்கிணைந்த வேளாண்மையில் மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வான்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’, 28-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. காலை, மாலை தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

வான்கோழி
வான்கோழி
மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 15-ம் தேதி ‘பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு’, 17-ம் தேதி ‘இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு’, 19-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு மற்றும் நோய் மேலாண்மை’, 22-ம் தேதி, ‘லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘காளான் வளர்ப்பு & சந்தைப்படுத்துதல்’, 24-ம் தேதி ‘சிப்பிக் காளான் பண்ணை பார்வையிடல்’ 29-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 82489 24558.