Published:Updated:

உரத்துக்கு ஒரு பைசாகூட செலவு கிடையாது... மதிப்புக்கூட்டலில் கலக்கும் பெண்!

சென்னையில் வசித்து வருபவர், ஆனந்த வள்ளி. இவர், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ள பிளேஸ்பாளையத்தில் இயற்கை வேளாண் பண்ணையம் நடத்தி வருகிறார். தான் விளைவிக்கும் அனைத்து பொருள்களையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.