புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் அருகே சேந்தாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னையா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக, வீட்டின் அருகே மீன் பண்ணை அமைத்தும், நெல் வயலில் மீன்களை வளர்த்தும், நல்ல லாபம் பார்த்து வருகிறார்.