Published:Updated:

புட் புரோ 2022: பார்வையாளர்களைக் கவர்ந்த விதவிதமான கருவிகள்!

விதவிதமான கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
விதவிதமான கருவிகள்

நாட்டு நடப்பு

புட் புரோ 2022: பார்வையாளர்களைக் கவர்ந்த விதவிதமான கருவிகள்!

நாட்டு நடப்பு

Published:Updated:
விதவிதமான கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
விதவிதமான கருவிகள்

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரமாண்ட உணவு கண்காட்சி-2022, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்டு 5, 6, 7 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் மரபு சார்ந்த உணவுப்பொருள்கள், பேக்கரி வகைகள், பதப்படுத்தப்பட்ட பலவிதமான உணவுப்பொருள்கள், உணவு தொழில் சார்ந்த அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சிக்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.

கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்
கருவிகள்

விதவிதமான மாவரைக்கும் இயந்திரங்கள், உணவுப் பொருள்களின் ஈரப்பதத்தைத் தக்க காக்கும் உபகரணங்கள், விதவிதமான அளவுகளில் இட்லி மாவை வார்க்கும் இயந்திரங்கள், குளிர் சாதன யூனிட், நுகர்வோர்களைக் கவரும் வண்ணம் பேக்கிங் செய்யும் பல்வேறு வகையான இயந்திரங்கள், ஒரு டன் உணவுப் பொருள்களை வரை பதப்படுத்தும் குளிரூட்டும் அறை, உணவுத் தொழிலுக்காக உருளைக்கிழங்கை தோல் சீவி வில்லைகளாக நறுக்கும் உபகரணங்கள் என எண்ணற்ற இயந்திரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.