Published:02 Jul 2022 7 PMUpdated:02 Jul 2022 7 PMமாடியில் பழத்தோட்டம்... 600 சதுர அடியில் அத்தி முதல் டிராகன் வரை... | #terrace Orchardஎம்.புண்ணியமூர்த்திசு.சூர்யா கோமதிசென்னையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 2 வருடங்களாக மாடித்தோட்ட விவசாயம் செய்து வருகிறார். பழைய வாளிகள், குடங்களில் செடி வளர்க்க தொடங்கியவரின் தோட்டத்தில், இன்று 200க்கும் மேற்பட்ட செடிகள் இருக்கின்றன.