Published:Updated:

80 சென்ட்... 2350 கிலோ... இஞ்சி சாகுபடியில் அசத்தும் வழக்கறிஞர்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து உள்ள புளியரை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். வழக்கறிஞரான இவர் இயற்கை விவசாத்திலும் ஆர்வம் கொண்டவர். 8 சென்ட் நிலத்தில் இயற்கையான முறையில் இஞ்சி சாகுபடி செய்து வருகிறார். அவர் தன் அனுபவத்தை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism