Published:Updated:

நெல்லிக்காய் மிட்டாய்... 10 லட்சம் வருமானம்! | Pasumai Vikatan

`இந்த வயசுல உனக்கெதுக்கு விவசாயம்...?' என்று கேட்டவர்களை, ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் ஈரோடு மாவட்டம் பாரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சிபி. பெருநெல்லி சாகுபடி செய்யும் அவர், நெல்லிக்காயில் மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்...