Published:Updated:

பாறைகளுக்கு நடுவே பசுமைக்காடு... தண்ணீர் இல்லாத இடத்தில் சாதித்த விவசாயி!

செஞ்சி நகரை சேர்ந்த ஜெயராமன் சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலத்தில், விவசாயமே செய்ய முடியாத நிலத்தில் மலைக்கு மிக அருகில், நீர் பாசன வசதி இல்லாத இடத்தில் 5 ஆண்டுகள் தொடர் முயற்சியில் இயற்கை வனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.