Published:Updated:

கரும்பு ஐஸ்கிரீம் கேள்விப்பட்ருக்கீங்களா? - கரும்பு மதிப்புக்கூட்டல்... முழு விவரங்கள்!

கரும்பிலிருந்து ஏராளமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும் என்கிறார்கள் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கரும்பில் பல்வேறு விதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்ய, விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.