Published:Updated:

அரசு பங்களாவில் அசத்தலான தோட்டம்; அசரவைக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் அழகான ஒரு தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்