செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் அரை ஏக்கரில் அமைந்திருக்கிறது ஜனார்த்தனனுடய பண்ணை. பொறியியல் பட்டதாரியான ஜனார்த்தனன் இதுவரை நாம் பார்த்திராத விதவிதமான ஆடுகள், பல வகையான கோழிகளை வளர்த்து வருகிறார்.