Published:Updated:

கிரிக்கெட் மட்டை(பேட்) இந்த மரத்திலிருந்து, இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது! ALBUM

வில்லோ மரங்கள் ( Dar Yasin (AP) )

வில்லோ மரங்களிலிருந்து தான் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் கிரிக்கெட் மட்டை(பேட்) செய்யப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம், ஶ்ரீநகரின் வடக்கே உள்ளது ஹரேத்தார். அங்கு அரசு நிலத்தில் வில்லோ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த வில்லோ மரங்களிலிருந்து தான் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் கிரிக்கெட் மட்டை(பேட்) செய்யப்படுகிறது. இந்த தொழிலில் 10,000 மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இங்கு ஆண்டிற்கு 10 லட்சம் கிரிக்கெட் மட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.