Published:Updated:

ஒன்றரை மாசத்துக்கு ₹ 80,000 லாபம்; பன்றி வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி பெண்!

பட்டதாரி பெண் சுஜாதா, பல்வேறு சவால்களைக் கடந்து வெண்பன்றி வளர்ப்பில் சாதித்து வருகிறார். தன் அனுபவங்களையும் பன்றி வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இந்தக் காணொலியில் விளக்குகிறார் சுஜாதா...