Published:Updated:

விவசாயம் பண்ணா இங்கே இலவசமா தங்கிப் படிக்கலாம்... வித்தியாசம் காட்டும் சபர்மதி குருகுலம்!

அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பள்ளி மாணவர்களுக்கு ட்யூசன் எடுக்க வேண்டும் அல்லது இயற்கை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என்கிற முறையில் செயல்பட்டு வருகிறது. அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...