Published:Updated:

ஒருமுறை பயிர் செய்தால் 10 வருடங்களுக்கு மேல் பலன்... செம்பருத்தி சாகுபடியில் அசத்தும் பெண்!

விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.