Published:Updated:

3 முறை கீழே விழுந்திருக்கேன்... ஆனா? நம்பிக்கை விதைக்கும் மரம் ஏறும் பெண்!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் பனை மரம் ஏறி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.