Published:Updated:

ஆத்தீ.... ஒரே பண்ணையில் இத்தனை விலங்குகளா? ; மிருகங்களுடன் வாழும் மனிதன்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பிரதான கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், யானை முதல் ஒட்டகம் வரையிலான நூற்றுக்கணக்கான பிராணிகளையும் வளர்த்து அதிசயிக்க வைக்கிறார் தாஜ்தீன்.