Published:Updated:

சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! | Cold Pressed Oil in Chennai

பாரம்பர்யமாக மாடு பூட்டிய கல்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இயற்கை வழியில், பனங்கருப்பட்டி பயன்படுத்தி, சுத்தமான எண்ணெய் உற்பத்தி செய்துவருகிறார் எம்.ஜி.மூர்த்தி.