Published:Updated:

ஆர்ப்பரிக்கும் காவிரி... காய்ந்து கிடக்கும் கடைமடை... கவலையில் விவசாயிகள்!

மு.இராகவன்
வீ கே.ரமேஷ்
கே.குணசீலன்
என்.ஜி.மணிகண்டன்
ம.அரவிந்த்

‘உச்ச நீதிமன்றமாவது... காவிரி ஆணையமாவது... யார் என்ன உத்தரவு போட்டாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது’ என்று வீறாப்பாகச் சொல்லிவந்த கர்நாடக அரசு, அதிக மழைப்பொழிவு காரணமாக வேறு வழியே இல்லாமல் தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது.

முக்கொம்பு தடுப்பணையில் முடிவடையாத சீரமைப்புப் பணிகள்
முக்கொம்பு தடுப்பணையில் முடிவடையாத சீரமைப்புப் பணிகள்