Published:Updated:

50 சென்ட்டில் பல பயிர் சாகுபடி; வருடம் முழுக்க வருமானம் - அசத்தும் காஞ்சிபுரம் விவசாயி!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பரத். 50 சென்ட்டில் வெண்டைக் காய், கீரை, அவரைக்காய், காராமணி, வத்தல் மிளகாய் என சுழற்சி முறையில் பலபயிர் சாகுபடி என வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism