Published:Updated:

இதை தெளிச்சா யூரியா தேவையே இல்லை... கர்நாடக விவசாயி சொல்லும் அசத்தல் ஐடியா!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், அடுகூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்ரீத் தன் தோட்டத்தில் யூரியாவுக்கு மாற்றாக கொள்ளு கரைசலை பயன்படுத்துகிறார். அதனை எப்படி தயாரிப்பது என இந்தக் காணொலியில் விளக்குகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism