கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் பெரியசாமி தனது சொந்த கிராமத்தில் 14 ஏக்கரில் தென்னை, கொல்லம் வாத்து, பெருவிடை கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism