Published:Updated:

கவிஞர் கண்ணதாசன் மகள் வீட்டுத்தோட்டம்! | Kaviyarasu Kannadasan's daughter home garden tour

கவியரசு கண்ணதாசனுடைய மகள் ரேவதி சண்முகம், எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பிரபல சமையல் கலைஞர். சமையலில் மட்டுமல்லாது வீட்டுத் தோட்டம் அமைப்பதிலும் தீராத ஆர்வம் கொண்டவர்.