Published:Updated:

“துளி மழைநீரைக்கூட வீணாக்கமாட்டேன்!’’

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

தன் வீட்டில் தூர்ந்துபோய்க்கிடந்த கிணற்றைச் சீரமைத்து அதிலிருந்து கிடைக்கும் நீரைக் குடிநீராகவும் மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி வருகிறார் புதுக்கோட்டைக்கு அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி வீரமணி.

 வீரமணி
வீரமணி