Published:Updated:

சிங்கப்பூர் To கொல்லிமலை; விவசாயத்தில் கலக்கும் காதல் தம்பதி!

வினோத்குமார், புனிதா இருவரும் காதல் தம்பதிகள். பொறியியல் படித்து சாஃப்ட்வேர் துறையில் சிங்கப்பூரில் பணியாற்றினர். ஒருகட்டத்துக்குப் பிறகு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த இவர்கள் கொல்லிமலையில் நிலம் வாங்கி அங்கே சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism