Published:Updated:

10 ரூபாயிலிருந்தே செடிகள், விதைகள்... மாதவரம் தோட்டக்கலை பண்ணை LIVE VISIT!

1980-ல் தொடங்கப்பட்ட இந்தப் பண்ணை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 70 வகையான அழகுச் செடிகள், 15 வகையான பழச்செடிகள், 15 வகையான மூலிகைச் செடிகள், ஒரு சில காய்கறிச் செடிகள் மற்றும் விதைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.