Published:Updated:

`ஒரே கருவி; 30 பேர் வேலையைச் செய்யும்!' - அசத்தும் மதுரை விவசாயி | Weeding Machine | Pasumai Vikatan

மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் விவசாயக் கருவிகள் உருவாக்குவதில் ஆர்வம் நிறைந்தவர். குறிப்பாக பலவிதமான, களையெடுக்கும் கருவிகளை அவர் உருவாக்கியுள்ளார்.