Published:Updated:

மண் குடில், இயற்கை எழில்... கொடைக்கானலில் செம்மையாக வாழும் 26 வயது இளைஞர்!

திருப்பத்தூரைச் சேர்ந்த நந்தகுமாருக்கு வயது 26. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ள இவர், கொடைக்கானலில் ஓடுகள் வேயப்பட்ட மண்வீட்டைத் தானாகவே கட்டிக்கொண்டு அங்கு இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...