Published:Updated:

பால், ஜல்லிக்கட்டு, உழவு... அனைத்திலும் அசத்தும் பர்கூர் நாட்டு மாடுகள்!

தமிழ்நாட்டில் நாட்டின மாடுகளுக்காக அமைக்கப்பட்ட முதல் கால்நடை ஆராய்ச்சி மையம், பர்கூர் மாட்டின கால்நடை ஆராய்ச்சி மையமாகும். ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பர்கூர் நாட்டு மாடுகள் குறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்...