Published:Updated:

`மாதம் ₹50,000-க்கும் மேல் வருமானம்!' - தைவான் கொய்யாவில் சத்தான லாபம்

அதிலும், குறைவான தண்ணீர்த் தேவை, குறைவான பராமரிப் பால் கொய்யாச் சாகுபடியில் பெரும்பான்மையான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விருதுநகரைச் சேர்ந்த திருப்பதி, ‘தைவான் பிங்க்’ ரக கொய்யாவைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் அழகாபுரியில் உள்ளது திருப்பதியின் கொய்யாத் தோட்டம். அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரை, சாரல்மழை பெய்த காலை நேரத்தில் சந்தித்தோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு