Published:Updated:

``இப்படி ஆடு வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம்!" - வழிகாட்டும் இளைஞர்

சொந்த இடத்தில் கொட்டில் முறையில் பரண் அமைத்து, கலப்பின ஆடுகள் வளர்ப்பில் சாதித்து வருகிறார், நாமக்கலைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பாலகிருஷ்ணன்.