Published:Updated:

Music theme-ல் ஒரு தோட்டம்... மாடித் தோட்டத்துல இப்படி ஒரு கிரியேட்டிவிட்டியா?

இயல்பிலேயே கலை ஆர்வமிக்கவரான நாராயணனுக்கு இசையின் மீதும் செடிகளின் மீதும் ஒரு தனித்த ஈடுபாடு உண்டு. ஆகையால், தன் வீட்டு மாடித்தோட்டத்தை கிரியேட்டிவாக வடிவமைத்திருக்கிறார்...