Published:23 Jan 2023 8 AMUpdated:23 Jan 2023 8 AMமாத்திரை வடிவில் இயற்கை உரம்... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!எம்.புண்ணியமூர்த்திகு.ஆனந்தராஜ்ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் கொண்ட இவர், இயற்கை விவசாயத்துக்கான உரங்கள் மற்றும் இடுபொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்.