Published:Updated:

கஷ்டப்படவே தேவை இல்லை; மண் இல்லாமலேயே விவசாயம் செய்யலாம்... அசத்தும் நீலகிரி விவசாயி!

நீலகிரி மாவட்டம் அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஹாட்ரோபோனிக்ஸ் எனப்படும் நீரியல் முறையில் ஒரு ஏக்கரில் செய்ய வேண்டிய சாகுபடியை வெறும் 20 சென்டிலேயே செய்து அசத்தியுள்ளார்