Published:Updated:

பிங்க் நிற வாழை இப்போ தமிழ்நாட்டில்... அசத்தும் ஆராய்ச்சி நிலையம்!

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி (National Research Center for Banana – NRCB) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகஸ்ட் 21-ம் தேதி திருச்சி தயனுர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் துவக்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்ட்சத்து பெருக்கம் இதன் முக்கிய அம்சங்கள். அந்த வகையில் இந்தியாவிற்கு புதிய ரக வாழை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு