Published:Updated:

செலவே இல்லாமல் 4 மாதங்களில் ஒன்றரை லட்சம்... பனங்கிழங்கு விளைவித்து அசத்தும் முதியவர்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு வயது 62. கூலி வேலை செய்யும் இவர், மாற்று வருமானத்துக்கு ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளார். தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள 30 சென்ட் இடத்தில் பனங்கிழங்கு விளைவித்து வருகிறார்.