Published:Updated:

ஜெயிலுக்குள் விவசாயம்; காய்கறி சாகுபடியில் அசத்தும் கைதிகள்! |organic Farming in puducherry prison

புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு, கோழி, முயல், புறா வளர்ப்பிலும் அசத்தி வருகின்றனர். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism