Published:Updated:

`உங்க அப்பா ஜெயிலுக்குள்ள விவசாயம் பாக்குறார்னு சொன்னேன்!' -நெகிழ வைக்கும் புதுச்சேரி சிறைச்சாலை

புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாகுபடி செய்வதுடன், ஆடு, மாடு, கோழி, முயல், புறா வளர்ப்பு என அசத்தி வருகின்றனர். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism