Published:22 Jul 2022 7 PMUpdated:22 Jul 2022 7 PMமொட்டைமாடியில் நெல் சாகுபடி செய்து அசத்தும் இளைஞர்!|Paddy cultivation in terraceஎம்.புண்ணியமூர்த்திஜெ.முருகன்புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மோகன் ராஜ், தன் வீட்டு மாடியில் ஒற்றை நெல் சாகுபடி முறையில் நான்கு பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.