Published:Updated:

15 ஆண்டுகள்... 15 சாதனைகள்!

15 ஆண்டுகள்... 15 சாதனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
15 ஆண்டுகள்... 15 சாதனைகள்!

கடந்த 14 ஆண்டுகளில், உங்களின் ஆதரவோடு பசுமை விகடன் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், மாற்றம், மலர்ச்சி, புரட்சி... ஏராளம் ஏராளம்.

1. ஜீரோபட்ஜெட்

2. இயற்கை வேளாண்மை

3. பூச்சி மேலாண்மை

4. பஞ்சகவ்யா

5. பாரம்பர்ய நெல் ரகங்கள்

6. வேளாண் மன்றச் சட்டம்

7. நீர் மேலாண்மை

8. வீட்டுத்தோட்டம்

9. மீத்தேன் திட்டம்

10. நாட்டு மாடுகள்

11. இ.எம் - வேஸ்ட் டீ கம்போஸர்

12. மரபணு மாற்றுப் பயிர்கள்

13. முடிவுக்கு வந்த காட்டாமணக்கு, ஈமு கோழிகள்

14. மரம் வளர்ப்பு

15. இளைஞர்கள்

15 ஆண்டுகள்... 15 சாதனைகள்!

உங்கள் பசுமை விகடன் இதழ் 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில், உங்களின் ஆதரவோடு பசுமை விகடன் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், மாற்றம், மலர்ச்சி, புரட்சி... ஏராளம் ஏராளம். அதில் முக்கியமான 15 சாதனைகள் குறித்து, துறைச் சார்ந்த அறிஞர்களும் முன்னோடிகளும் பதிவு செய்துள்ள கருத்துகள் அடுத்தடுத்தப் பக்கங்களில் விரிகிறது....