Published:06 Oct 2022 9 AMUpdated:06 Oct 2022 9 AMமிளகு, கிராம்பு, இஞ்சி, காபி... இயற்கை விவசாயத்தில் கலக்கும் காதல் தம்பதி!எம்.புண்ணியமூர்த்திகு.ஆனந்தராஜ்வினோத்குமார், புனிதா இருவரும் காதல் தம்பதிகள். இவர்கள் கொல்லிமலையில் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மிளகு, கிராம்பு, இஞ்சி, காபி மற்றும் பல காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.