Published:Updated:

கலெக்டரின் பாராட்டு; வயலிலேயே விற்பனை... திராட்சை சாகுபடியில் கலக்கும் பெரம்பலூர் விவசாயி!

வெப்ப மண்டல பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சுருளிராஜ், இயற்கை முறையில் பன்னீர் திராட்சை பயிர் செய்து, நிறைவான வருமானம் பார்ப்பது கவனம் ஈர்க்கிறது.