Published:Updated:

செடி மிளகு சாகுபடி... தரையில் இருந்தே பறிக்கலாம்! | Pepper Cultivation

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி யிலிருந்து 17 கி.மீ தொலைவிலிருக்கிறது வடகாடு கிராமம். இந்தப் பகுதியில் பலருக்கும் மிளகுச் சாகுபடியை அறிமுகம் செய்தவர் பாலுசாமி. மிளகுச் சாகுபடியில் முன்னோடி விவசாயியான பாலுசாமி தனது 3 ஏக்கர் நிலத்தில் மிளகுச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலைவேளையில் அவரது தோட்டத்துக்குச் சென்றோம்.

அடுத்த கட்டுரைக்கு