Published:Updated:

மேலே கோழி, கீழே மீன்; 10 ஏக்கரில் அசத்தலான ஒருங்கிணைந்த பண்ணை! | Pasumai Vikatan

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் 10 ஏக்கரில் நெல், காய்கறிகள், பழங்கள், கால்நடைகள் என ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்கி நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்.