டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ரவி ஐபிஎஸ், இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் ஏராளமான காய்கறிச் செடிகள் மற்றும் பழச்செடிகள் வைத்து பராமரித்து வருகிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...