Published:Updated:

ரேவதி சங்கரன் வீட்டுத்தோட்டம்... 81 வயதிலும் செடி வளர்ப்பில் காட்டும் ஆர்வம்!

கிராமிய வாழ்வியலின் சிறப்புகளைத் திசையெங்கும் பரப்பிவரும் ரேவதி சங்கரன், 81 வயதிலும் துடிப்புடன் இயங்குவது ஆச்சர்யம். இதற்கு, இவரின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளுமே பிரதான காரணங்கள். அதுகுறித்தும், செடி வளர்ப்பு ஆர்வம் குறித்தும் இந்தக் காணொளியில் பார்க்கலாம்...