Published:Updated:
`இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்!' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் #Seeds
ஒவ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவணக்குமார்.