Published:Updated:
``பொருள் விலை உங்கள் விருப்பம்" - அசத்தும் மூங்கில் ஆர்வலர்!
மூங்கிலின் அமைப்பும், அதன் வளையும் தன்மையும் மற்ற குணங்களும் அவற்றை கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கு ஏற்றதாக்குகின்றன. கைவினையாளர்கள் வகைவகையான அத்தியாவசியப் பொருட்களை செய்கின்றனர். அந்த வகையில் கோவையில் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வருகிறார், நடராஜன்.