Published:Updated:

யானையில் இத்தனை அதிசயங்களா? | கொடுமுடி தாஜ் பண்ணை விசிட்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பிரதான கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், யானை முதல் ஒட்டகம் வரையிலான நூற்றுக்கணக்கான பிராணிகளையும் வளர்த்து அதிசயிக்க வைக்கிறார் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த தாஜ்தீன்.