Published:Updated:

105 வயதில் விவசாயத்துக்காக `பத்மஶ்ரீ விருது'... பாப்பம்மாள் பாட்டியின் கதை!

இன்ஸ்டன்ட் உணவு, இன்ஸ்டன்ட் லோன் போன்ற படு வேகமான நம் வாழ்வியல் முறையில், நோய்களும் இன்ஸ்டன்டாக வந்துவிடுகின்றன. ஆனால், 105 வயதிலும் இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பாப்பம்மாள் பாட்டி. அவரைச் சந்திப்பதற்காக, தேக்கம்பட்டியில் உள்ள பாப்பம்மாள் வீட்டுக்குச் சென்றோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு